தமிழகத்திலேயே கல்விக்கு பெயர் போன மாவட்டம் எங்கள் மாவட்டம். தொடர்ந்து ஓன்பது ஆண்டுகளாக பத்து மற்றும் பண்ணிரெண்டாம் வகுப்புகளில் தொடர்ந்து முதல் முன்று இடங்களில் ஏதேனும் ஒன்றில் எங்கள் மாவட்டம் வகிக்கிறது.
தமிழக்திலேயே முட்டை உற்பத்தியில் முதலிடம் எங்கள் மாவட்டம்.
லாரி பாடி கட்டும் தொழிலியும் முன்னோடி எங்கள் மாவட்டம்.
ரிக் தொழிலில் முன்னிலை.
மிகவும் பழமை சிறப்பு வாய்ந்த திருச்செங்கோடு அர்த்தனாரிஸ்வரர் திருக்கோவிலும் எங்கள் மாவட்டத்திலேயே அமைந்து உள்ளது. சிவனும் சக்தியும் சேர்ந்து அருள் பலிப்பது இங்கே தான்.
நாமக்கல் ஆஞ்சநேயர் மற்றும் மலைக்கோட்டை பிரசித்தி பெற்றது.
இயற்கை எழில் கொஞ்சும் மூலிகை அதிகம் கொண்ட கொல்லி மலை அமைய பெற்றதும் எங்கள் மாவட்டத்திலேயே.
ஜவுளி தொழிலில் எங்கள் மாவட்டதை சேர்ந்த குமாரபாளையம், பள்ளிபாளையம் தொடர்ந்து முன்னிலை.
சுதந்திர போராட்ட தியாகி நாமக்கல் கவிஞர் பிறந்த மண் இது.
கடையெழு வள்ளல்களில் ஒருவரும் கொல்லிமலையை ஆண்ட மன்னரும் வள்ளல் வல்வில் ஓரி வாழ்ந்த மண்ணும் இதுவே.
தமிழகத்திலேயே காவேரி நதியில் முதன் முதலில் தடுப்பணை கட்டியும் இராச வாய்க்கால் மூலம் பாசனம் பெற செய்த மன்னரும் பரமத்தி கோட்டையை ஆண்ட மாமன்னர் இளைய நாயக அள்ளாளன் வாழ்ந்த மண் இது.
நட்புக்கு பெயர் போன நாடோடிகள் திரைபடம் எடுத்ததும் இங்கே தான்.
பாசத்திலும் வீரத்திலும் எங்களை மிஞ்ச யாரும் இல்லை.
கிழக்கே திருச்சி மாவட்டமும் மேற்கே ஈரோடை மாவட்டமும் வடக்கில் கரூர் மாவட்டமும் தெற்கில் சேலம் மாவட்டமும் அமைய சிறப்பு பெற்ற மாவட்டம்.
மதுரையை எரித்த கற்புக்கரசி கண்ணகி வாழ்ந்தது திருச்செங்கோடு மலையே.
சொர்க்கமே என்றாலும் அது எங்க ஊர் போல் வருமா !!!

No comments:
Post a Comment