Friday, October 23, 2015

போலீஸ் எச்சரிக்கை - பெண்களின் கவனத்திற்கு


குறிப்பாக பெண்களின் கவனத்திற்கும்.. பாதுகாப்பிற்கும்.. !

அவசியம் படிப்பதோடு மற்றவர்களுக்கு பகிர்ந்து உதவுங்கள்

ஸ்கூல், காலேஜ், ஆபீஸ் போகும் பெண்கள் கவனத்திற்கு.. நீங்கள் போகும் வழியில் ஏதாவது குழந்தைகள் அழுது கொண்டு தன்னிடம் இருக்கும் அட்ரசை காண்பித்து கூட்டிபோக சொன்னால் அந்த அட்ரசுக்கு கூட்டிப் போகாமல் நேராக பக்கத்திலிருக்கும் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று ஒப்படைத்து விடுங்கள்...

காரணம் இப்படி அழும் குழந்தைகள் பின்னால் ஒரு பெரிய ரவ்டி கும்பலே உள்ளது. இவர்கள் இது போல் குழந்தைகளை கூட்டி வரும் பெண்களை கடத்தல், விபச்சாரம் மற்றும் கற்பழிப்பு போன்ற தீய கொடூர செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இது இப்போது ஒரு புதிய டெக்னிக் ஆகியுள்ளது. எனவே பெண்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க போலீஸ் இப்படி ஒரு எச்சரிக்கை செய்தியை மக்கள் நலம் கருதி வெளியிட்டுள்ளார்கள். பாதுகாப்பு சம்மந்தமான இந்த பிரச்சனை நம்ம சொந்தங்களுக்கும், சொந்த சகோதரிக்கும் கூட ஏற்படலாம்..

எச்சரிக்கை செய்தியை மற்றவர்களுக்கும கண்டிப்பாக பகிரவும்! Share செய்து உதவுங்கள்

தமிழ்நாடு காவல்துறை

No comments:

Post a Comment